SKILL INDIA - ஆய்வு அறிக்கை
Tamil version, பக்கம் -1
அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் குறைபாடுகள்
Anna University EEE Syllabus (பாடத்திட்டம்),
Subject Code: EE3602
Subject Name: Power System Operation and Control
- Power System Control செய்ய தேவையான components என்ன ? பாடத்தில் இல்லை
- Wiring Diagram / Circuit Diagram பாடத்தில் இல்லை.
- Controller specification பாடத்தில் இல்லை.
- Supporting software details பாடத்தில் இல்லை.
- Servo Motor name plate விவரம் கூட இல்லை.
- Electric drive name plate விவரம் கூட இல்லை.
- Contactors details இல்லை.
- Sensor details இல்லை, இந்த விவரங்கள் எதுவும் இல்லாமல் இந்த பாடத்தை கற்பனையில் படித்து என்ன பயன் ?.
Subject Code: EE3501
Subject Name: Power System Analysis
- Power System Analysis செய்ய தேவையான components என்ன ? பாடத்தில் இல்லை
- Wiring diagram பாடத்தில் இல்லை
Subject Code: EE3403
Subject Name: Measurements and Instrumentation
- Digital Energy Meter பாடத்தில் இல்லை.
- Kwh, Kvarh, Voltage, Current, maximum Demand, frequency, Average Power Factor, Time, Date ஆகிய விவரங்களுக்கு பாடத்தில் program இல்லை, பதில் சொல்ல அண்ணா பல்கலைக்கழகம் தினருகிறது.
EE3611 Power System Laboratory
- Power system Laboratory-இல் matrix கண்ணகிக்கு 4 பக்கத்துக்கு C, C ++ program type செய்ய சொல்வார்கள், matrix கேள்வி கொடுத்த உடன் அதற்கான விடை காட்டி விடும் power system control ஆனதாக கற்பனை செய்த்து கொண்டு வர வேண்டும்.
- Power System Laboratory க்கு தேவையான components என்ன ? பாடத்தில் இல்லை
EE3007 SMART GRID
- Smart Grid-control-க்கு தேவையான components என்ன ? பாடத்தில் இல்லை
- Wiring diagram பாடத்தில் இல்லை Controller specification இல்லை.
- Monitoring / Supporting software details இல்லை.
- AC Servo Motor name plate விவரம் கூட இல்லை.
- Solid state drive name plate விவரம் கூட இல்லை.
- Contactors, Sensor, GSM/ WAN details இல்லை, இந்த விவரங்கள் எதுவும் இல்லாமல் இந்த பாடத்தை கற்பனையில் படித்து என்ன பயன் ?
EE3031 INTELLIGENT CONTROL OF ELECTRIC VEHICLES
- FUZZY LOGIC -Processor & controller details இல்லை
- Wiring Diagram / Circuit Diagram பாடத்தில் இல்லை.
- Supporting software details இல்லை
- Programming language details இல்லை.
EE3024 DIGITAL SIGNAL PROCESSING SYSTEM DESIGN
- Processor datasheet உள்ள Pin diagram, model number, current, voltage, Supporting software, Programming language ஆகிய விவரங்கள் நீக்கிவிட்டு மற்ற விவரங்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.
- Circuit எப்படி உருவாக்குவது என்று பாடத்தில் குறிப்பிட படவில்லை.
- Program எப்படி செய்வது என்று பாடத்தில் குறிப்பிட படவில்லை.
- மேலே கொடுக்கப் பட்டுள்ள 3 புள்ளி விவரம் இல்லாமல் Digital Signal Processing System Design செய்ய முடியுமா என்று கேட்டாள் பதில் சொல்ல பாடத்திட்டம் தயாரித்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் (Professor) தினருகிறது.
EC3301 ELECTRON DEVICES AND CIRCUITS
- Transistor datasheet-இல் உள்ள Characteristics விவரம் மட்டுமே உள்ளது. Electronic Devices Circuit diagram இல்லை. Circuit diagram கேட்டாள் Project Center நோக்கி செல்ல வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக Professor கூறுகிறார்.
EE3591 POWER ELECTRONICS, EE3015 CONTROL OF POWER ELECTRONICS CIRCUITS
- Three phase inverter-க்கு Pulse Circuit இல்லாமல் output waveform எவ்வாறு வருகிறது, pulse controller-க்கு programing பாடத்தில் இல்லை?
- AC phase controller –க்கு programming இல்லாமல் எவ்வாறு வேலை செய்கிறது ? UPS battery charging எவ்வாறு Control செய்யப்படுகிறது.
- 10kva sine wave inverter-க்கு தேவையான electronic components என்ன? Pulse circuits syllabus-ல் இல்லை
- Power Electronics பாடத்தின் நோக்கம், Inverter கடையில் வாங்கும் போது Output waveform சரியாக வருகிறதா check செய்ய பயன்படும்
- Inverter கடையில் வாங்கி பயன் படுத்துவதாக இருந்தால் Name plate details சொல்லி இருக்கலாமே.
EE3404 MICROPROCESSOR AND MICROCONTROLLER
- 1980-ல் Intel நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்ட 8051 Micro Controller, 8085 Micro Processor இன்று வரை பாடம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள். Intel நிறுவனம் 8051 & 8085 உற்பத்தி நிறுத்தி பால ஆண்டுகள் ஆகிவிட்டது. Computer உடன் இணைத்து .hex Code எப்படி upload செய்வது என்று சொல்லாமலே பாடம் முடிந்து விடுகிறது.
CS3362 C PROGRAMMING AND DATA STRUCTURES LABORATORY
EE3017 EMBEDDED C- PROGRAMMING
EE3019 EMBEDDED CONTROL FOR ELECTRIC DRIVES
- DC Voltage adjust செய்ய SCR Pulse Angle மாற்ற வேண்டும். பாடத்தில் program இல்லை
- AC Voltage adjust செய்ய TRIAC Pulse Angle மாற்ற வேண்டும். பாடத்தில் program இல்லை
- Sine wave inverter-க்கு Pulse width modulator signal உருவாக்க வேண்டும். பாடத்தில் program இல்லை. Simulation pulse input கொடுத்தால் real circuit எவ்வாறு உருவாக்குவது
- load மாறாமல் AC motor Speed control செய்ய, (VFD) Variable frequency drive-க்கு frequency மாற்ற வேண்டும். பாடத்தில் program இல்லை
- மேலே கொடுக்கப் பட்டுள்ள 4 புள்ளி விவரம் இல்லாமல் Control System Control செய்ய முடியுமா என்று கேட்டாள், பதில் சொல்ல அண்ணா பல்கலைக்கழகம் தினருகிறது.
Subject Code: EE3503
Subject Name: Control System
- Control System Control செய்ய தேவையான components என்ன ? பாடத்தில் இல்லை.
- Wiring Diagram / Circuit Diagram பாடத்தில் இல்லை.
- Control system பாடம் Analog-க அல்லது digital-ல சொல்லாமலே பாடம் முடிந்து விடுகிறது.
பக்கம் -2
மக்கள் கருத்து
- விரிவுரையாளர் வேலை வாய்ப்பு பற்றிய கருத்து என்ன? இன்ஜினியரிங் வேலை என்பது white collar job.
- பெற்றோர்களின் கனவு என்ன ? மகனுக்கு EB- ல AE போஸ்டிங் இல்லனாலும் JE போஸ்டிங் போதும்.
- PRIVATE COMPANY INTERVIEW, HR கேட்கும் கேள்வி என்ன ? என்ன வேலை கொடுத்தால் செய்வீர்கள். மாணவன் பதில் மோட்டாருக்கு connection கொடுத்து READING எடுப்பேன், HR பதில் மோட்டார் காயில் கட்டுறவனுக்குREADING எடுக்க தெரியாத.
- விரிவுரையாளர் பணிக்கு INTERVIEW கேட்கும்கேள்வி என்ன ? புத்தகத்தில் உள்ளதை படித்து விட்டு பாடம் எடுத்தால் போது, 8000 சம்பளத்துக்கு வேலை செய்ய முடியுமா ?
Skill India கருத்து
- மாணவர்களின் எதிர்காலம் என்ன ? பக்கம் ஒன்றில் கொடுக்கப் பட்டுள்ள பாடத்தின் புள்ளி விவரம் எதுவும் இல்லாமல் படித்தால், வருங்கால மாணவர்களுக்கு அதே மாதிரி பாடம் எடுக்கலாம் அல்லது operator, Apprentices பெயரில் helper வேலை செய்யலாம்.
- பக்கம் ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ள பாடங்களின் பாடத்திட்டத்தை தயாரித்த (Professors) பேராசிரியர்களுக்கு Phd (Doctor of philosophy) பட்டம் தேவையா?
- Electrical Estimation பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியத்துக்கு காரணம் என்ன? Project Center இடம் இருந்து commission வருவது குறைந்து விடுமோ என்று அச்சம்.
- அண்ணா பல்கலைக்கழக Professors Motor Concept தெரிந்தாலே NASA-வில் scientists வேலை கிடைப்பது போல் கனவில் மிதக்கிறார்கள்.
- இந்த பாடங்கள் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போல் இல்லை, சொந்தமாக நிறுவனம் வைத்திருந்தால் மற்ற நிறுவனங்களுடன் பூரித்து உணர்வு ஒப்பந்தம் (minutes of meeting) போட்டுவிட்டு எங்கள் இன்ஜினியர் செய்து விடுவார் என்று சொல்லி விட்டு வர பயன்படும்.
- இன்று Tata electronics நிறுவனம் வெளிநாட்டு நிறுவனத்திடம் Circuit design பெறுவதற்கு இந்த பாடத்திட்டம் போதுமானது என்று தொழில்நுட்ப கல்வி முடிவு செய்து கொள்கிறது.
- பாடத்திட்டம் குறைவாக உள்ளது என்று கேட்டாள் பயனற்ற குப்பைகளை சேர்த்துவிடுகிறது.
Skill India அண்ணா பல்கலைக் கழகத்திற்கு வழங்கிய அறிவுரை என்ன?
- அண்ணா பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டம் Project செய்யும் அளவுக்கு இல்லை. பாடத்திட்டத்தை தயாரிக்க திறன் அளிக்க வேண்டுமா? பக்கம் ஒன்றை பார்க்கவும். குறைபாடுகளை சரி செய்யவும்.
- அண்ணா பல்கலைக்கழகம் சொந்தமாக coding தயாரித்து web designing செய்ய தெரியலான, மாணவர்களுக்கு உங்களோட Website மாதிரி, coding செய்யாமல் Wordpress Software install செய்து Web designing சொல்லிக் கொடுக்கலாம்.
- முந்தைய batch மாணவர்கள் செய்த project பாட புத்தகத்தில் சேர்க்க திறன் இல்லையா? சேர்த்து இருந்தால் தற்போதைய மாணவர்கள் Project Center நோக்கி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
- அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு concept தெரிந்தாள் போதும் என்றால் தொழில்நுட்ப கல்வி பதிலாக கண்காட்சி மையம் என்று பெயர் மாற்றிக் கொள்ளலாம்.
- அண்ணா பல்கலைக் கழகத்திற்கு Electronic Components vs Electronic Devices வித்தியாசம் தெரியவில்லையா திறன் அளிக்க வேண்டும? உங்கள் Phd (Doctor of philosophy) பட்டம் குப்பையில் போடவும்.
- Control system பாடம் Analog-க அல்லது digital-ல பாடத்திட்டம் தயாரித்த பேராசிரியர்க்கு (Professor) சொல்ல தெரியவில்லை?திறன் அளிக்க வேண்டும? உங்கள் Phd (Doctor of philosophy) பட்டம் குப்பையில் போடவும்.
- CNC Control System wiring diagram-கூட சொல்ல முடியாலான Karnataka State Open University மாதிரி அண்ணா பல்கலைக் கழகம் Open University ஆகவே செயல் படலாம்.
- Affiliated College Study Center -ஆக செயல்படலாம்.
Download Anna University EEE Syllabus